Home Uncategorized “நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா

“நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற “நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா மற்றும் “வெற்றி நிச்சயம்” திட்ட தொடக்க விழாவில் “நான் முதல்வன்” கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர்கள், மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Exit mobile version