Home வணிகம் கார்கள் மீதான ஜிஎஸ்டி குறைகிறது!

கார்கள் மீதான ஜிஎஸ்டி குறைகிறது!

கார்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கார்களின் எஞ்சின் திறன், நீளம் ஆகியவற்றைப் பொறுத்து கூடுதலாக1 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை இழப்பீட்டு செஸ் விதிக்கப்படுகின்றது. ஆகவே கார்கள் மீதான மொத்த 29 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படுகின்றது.

 இதற்கிடையே ஜிஎஸ்டியில் 5 சதவீதம் 18 சதவீதம் என இரு அடுக்குமுறை கொண்டுவரப்படுவதால், இந்த அடுக்குகளில் கார்கள் கொண்டு வரப்படும். மேலும் எஞ்சின் திறன் தொடர்பான சர்ச்சைகளும் முடிவுக்கு வரும். இதன் மூலம் கார்கள் மீதான ஜிஎஸ்டி குறைகிறது.

Exit mobile version