செய்திகள் வாக்காளர்களின் விவரங்கள் வெளியீடு! August 18, 2025 FacebookTwitterPinterestWhatsApp பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விவரங்கள் வெளியிடப்பட்டது.