காஞ்சிபுரம் மாவட்டம் – இருங்காட்டுக்கோட்டை, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் கார் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஒரு கோடியாவது காரை முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டு அறிமுகம் செய்தார்.
