Uncategorized ஃபெங்கல் புயல் நாளை மாமல்லபுரம் அருகே புயலாக கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம் மீண்டும் கணிப்பு ! November 29, 2024 FacebookTwitterPinterestWhatsApp வங்க கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல் என வானிலை ஆய்வு மையம் மீண்டும் கணிப்பு ! 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு. நாளை மாமல்லபுரம் அருகே புயலாக கரையை கடக்கும்.