Home Uncategorized இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை  குறைந்தது

இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை  குறைந்தது

இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை  குறைந்தது 

  முன்பதிவு செய்து இருந்த சுற்றுலா பயணிகள் அறைகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது . 

 இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் , இல்லாவிட்டால் மலர் கண்காட்சி நாளன்று உதகையில்  அனைத்து காட்டேஜ்களும்  மூடப்பட்டு போராட்டம் நடத்தப்படும் என விடுதி உரிமையாளர் சங்கத்தினர்  அறிவிப்பு.

Exit mobile version