Home Uncategorized ஆந்திராவில் ₹8 கோடி பறிமுதல் – 2 பேர் கைது

ஆந்திராவில் ₹8 கோடி பறிமுதல் – 2 பேர் கைது

ஆந்திர மாநிலம் கரிக்காபாடு என்ற இடத்தில் உள்ள சோதனைச்சாவடியில், லாரியில் பதுக்கி எடுத்துச் சென்ற ₹8 கோடி பறிமுதல் – 2 பேர் கைது. குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியில் உள்ளே ரகசிய அறை அமைத்து பணத்தை எடுத்துச் சென்றபோது பிடிபட்டனர்.

ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு பணம் கொண்டு செல்லப்பட்டதாக பறக்கும் படை அதிகாரிகள் தகவல்.

Exit mobile version