Home Uncategorized இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை -நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவாளருக்கு உத்தரவு

இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை -நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவாளருக்கு உத்தரவு

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி Echo Recording என்ற   நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியம் விலகல்

வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவாளருக்கு உத்தரவு

Exit mobile version