Monday, April 13, 2026
HomeUncategorizedஇளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

பின்னணி பாடகி பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 47. கேன்சர் பாதிப்பால் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments