Wednesday, March 18, 2026
HomeUncategorized"இல்லம் தேடி கல்வித்திட்டம்" - முதலமைச்சர் இன்று துவங்கிவைக்கிறார்

“இல்லம் தேடி கல்வித்திட்டம்” – முதலமைச்சர் இன்று துவங்கிவைக்கிறார்

இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டத்தின் கீழ் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்கவும், 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
வாரத்திற்கு ஒரு நாள் 1 மணி முதல் 2 மணி நேரம் வரை 1.70 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு, திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், முதல் கட்டமாக இந்த திட்டத்தை விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதலமைச்சர் காணொளியின் மூலம் துவக்கிவைக்கிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments