Thursday, March 5, 2026
HomeUncategorizedஇலங்கை - ராமேஸ்வரம் படகு சேவை

இலங்கை – ராமேஸ்வரம் படகு சேவை

ராமேஸ்வரம் மன்னார் இடையிலான படகு சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments