Uncategorized இலவசங்கள்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி February 13, 2025 FacebookTwitterPinterestWhatsApp இலவசமாக உணவுப் பொருட்களையும், பணத்தையும் பெறுவதால் மக்கள் சிலர் வேலைக்குச் செல்ல மாட்டார்கள்; நாட்டின் வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டாமா? தேர்தலையொட்டி இலவசங்கள் அறிவிக்கும் நடைமுறை பற்றி சுப்ரீம் கோர்ட் கடும் விமர்சனம்