Home Uncategorized இணையதளத்தை மிரட்டும் அண்ணாத்த பட டீசர் – கிராமத்தான் கோபப்பட்டு பார்த்ததில்லையே.!

இணையதளத்தை மிரட்டும் அண்ணாத்த பட டீசர் – கிராமத்தான் கோபப்பட்டு பார்த்ததில்லையே.!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப் படம் தீபாவளியன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் தற்போது தொடர்ந்து படத்தினைப் பற்றிய வீடியோக்களும் புகைப் படங்களையும், அந்தப் திரைப் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்த்துக் ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளிவந்து இணையதளத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அந்தத் திரைப்படத்தின் டீசரை இதோ பார்க்கலாம்.

Exit mobile version