Home Uncategorized இணையதளத்தில் வைரலாகும் “அண்ணாத்த” படத்தின் மருதாணி பாடல்

இணையதளத்தில் வைரலாகும் “அண்ணாத்த” படத்தின் மருதாணி பாடல்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள “அண்ணாத்த” படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனையொட்டி, அந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்களை அந்தப் படக்குழுவினர் ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்து கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில்,  தற்போது “அண்ணாத்த” படத்தின் மருதாணி பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version