Home Uncategorized திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு மீண்டும் தடை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு மீண்டும் தடை

அக்டோபர், 19ம் தேதி காலை, 6 மணி முதல், அக்டோபர், 21ம் தேதி இரவு, 12 மணி வரை கிரிவலத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் யாரும் வருகை தரவேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Exit mobile version