இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் லீக்காகி இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், படம் இணையத்தில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இணையத்தில் வெளியான `Thug Life’ – அதிர்ச்சியில் படக்குழுவினர்
RELATED ARTICLES

