Home Uncategorized இணையத்தில் வெளியான `Thug Life’ – அதிர்ச்சியில் படக்குழுவினர்

இணையத்தில் வெளியான `Thug Life’ – அதிர்ச்சியில் படக்குழுவினர்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் லீக்காகி இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், படம் இணையத்தில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Exit mobile version