Home Uncategorized இனி ரயில்களில் செல்போன், லேப்டாப்க்கு சார்ஜ் போட முடியாது

இனி ரயில்களில் செல்போன், லேப்டாப்க்கு சார்ஜ் போட முடியாது

ரயிலில் இரவு நேரத்தில் பயணம் செய்பவர்கள் செல்போன் மற்றும் லேப்டாப்புகளுக்கு சார்ஜ் செய்ய ரயில்வே நிர்வாகம் தடை விதிக்க முடிவெடித்துள்ளது. 

அதன்படி இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரை பிளக் பாயிண்டில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரவு நேரத்தில் ஏற்படும் தீ விபத்தைத் தடுப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version