* கோவின் இணையதளம் பாதுகாப்பானது; பதிவேற்றப்பட்ட தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன – மத்திய அரசு
* கோவின் இணையதளத்தில் இருந்து தரவுகள் கசிந்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல – மத்திய அரசு
* மத்திய, மாநில சுகாதார செயலாளர்கள் உடன் இந்திய தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை
* வடகிழக்கு பருவமழை நாளை விலக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
* தமிழ்நாடு வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
* நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு ஆலோசனை
* சென்னை கடற்கரை -தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் கடந்த ஒரு மணி நேரமாக புறநகர் ரயில் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி.. புறநகர் ரயில் நிலையங்களில் அலை மோதும் பயணிகள் கூட்டம்..
* சென்னையில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது!: மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி
*பாகிஸ்தானில் இருந்து தவறான தகவல்களை பரப்பியதாக 35 யூ டியூப் சேனல்கள் முடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

