Uncategorized இன்றைய கொரனா அப்டேட் July 9, 2021 FacebookTwitterPinterestWhatsApp தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,039 கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 69 பேர் உயிரிழந்து உள்ளனர். 3,411 பேர் குணமடைந்து உள்ளனர்.