Friday, March 13, 2026
HomeUncategorizedஇன்றைய தங்கம் ₹ 50,000

இன்றைய தங்கம் ₹ 50,000

தங்கம் சவரன் விலை ரூ.50,000ஐ தொட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,000க்கு விற்பனையாகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments