Uncategorized இன்றைய தங்கம் ₹ 50,000 March 28, 2024 FacebookTwitterPinterestWhatsApp தங்கம் சவரன் விலை ரூ.50,000ஐ தொட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,000க்கு விற்பனையாகிறது.