Wednesday, March 4, 2026
HomeUncategorizedஇன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

சர்வதேச சந்தை மதிப்பின் அடிப்படையில், கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

அதன்படி, நேற்று சென்னையில்  பெட்ரோல், லிட்டர் 99.49 ரூபாய், டீசல் லிட்டர் 93.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments