Home Uncategorized இன்று தேசிய காவலர் தினம்

இன்று தேசிய காவலர் தினம்

ஊரை காக்கும் 
உடைமைகள் காக்கும் 
உயிரையும் காக்கும் 
உன்னத பணியில் காவல் துறை…..

ஒவ்வொரு சிறப்பு தினமும் அவரவர் சொந்தங்களுக்காக, சுயநலத்திற்காக கொண்டாடப்படும்.. இந்த காவலர் தினம் மட்டும் ஒட்டுமொத்த போலீஸ்காரர்களுக்காக கொண்டாடப்படுவது! சுயநலமில்லாதது.. அர்ப்பணிப்பு மிகுந்தது! இன்னுயிர் ஈந்து நாட்டைக் காக்கும் காவலர் நினைவாக, இன்று தேசிய காவலர் வீரவணக்க தினம் போற்றப்படுகிறது….

இன்று தேசிய காவலர் தினம்

Exit mobile version