Saturday, April 4, 2026
HomeUncategorizedஇன்ஸ்டாகிராம் New Update

இன்ஸ்டாகிராம் New Update

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கமெண்ட் செய்யும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா!

முதலில் ஸ்டோரிக்கு ரிப்ளை செய்யுப் ஆப்ஷன் மட்டுமே இருந்த நிலையில், பயனர்களிடையிலான தொடர்பை அதிகரிப்பதற்காக இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது வேண்டாம் என நினைப்பவர்கள் இந்த ஆப்ஷனை DISABLE செய்து கொள்ளலாம்!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments