இந்திய மருத்துவ கூட்டமைப்பு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டில் H3N2 என்ற பருவ காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது 5-7 நாட்கள் இருக்கும். இருமல் 3 வாரம் இருக்கலாம்.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகள் தரக்கூடாது.
எனவே, Azithromycin and Amoxiclav, amoxicillin, norfloxacin, oprofloxacin, ofloxacin, levofloxacin மாத்திரைகள் பரிந்துரைக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது

