Wednesday, March 4, 2026
HomeUncategorizedஇந்தி நடிகர் மனோஜ்குமார் காலமானார்

இந்தி நடிகர் மனோஜ்குமார் காலமானார்

இந்தி நடிகர் மனோஜ்குமார், வயது 87, வயது மூப்பு காரணமாக மும்பையில் இன்று (ஏப்ரல் 04, 2025) காலமானார். அவர் தாதா சாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ மற்றும் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர் ஆவார். அவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments