Home Uncategorized இந்திய அணி அபார வெற்றி

இந்திய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.

5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 1-0 முன்னிலையில் உள்ளது.

பகலிரவு ஆட்டமாக நடைபெறும் 2ஆவது டெஸ்ட்.

டிச 6-ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா இடையே தொடங்க உள்ள 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

வழக்கமான சிவப்பு பந்துக்கு பதில் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பிங்க் பந்து பயன்படுத்தப்படும்.

Exit mobile version