Home Uncategorized டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட்.

டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட்.

டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட்.

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளை(26.11.2024) ரெட் அலர்ட்.

மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (27.11.2024) ரெட் அலர்ட்.

அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Exit mobile version