Monday, May 4, 2026
HomeUncategorizedஇந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை

இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை

இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க உடன்பாடு. கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்கவும் ஒப்புதல்! இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவுகள் நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்தியாவும் சீனாவும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments