நவம்பர் 4, 2024 அன்று மட்டும் இந்தியாவில் ரயிலில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம்.
இது ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணித்தது என்ற சாதனையை பதிவு செய்திருக்கிறது இந்திய ரயில்வே
20 லட்சத்திற்கும் அதிகமான பேர் முன்பதிவு செய்தும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் புறநகர் அல்லாத பயணிகள் ரயில் சேவையைப் பயன்படுத்தி உள்ளனர்.
இது இந்த ஆண்டின் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான் .
அஸ்வினி வைஷ்ணவ்,
ரயில்வே அமைச்சகம், இந்திய அரசு
