Home Uncategorized இந்தியாவிலும் #HMPV வைரஸ் தொற்று உறுதி!

இந்தியாவிலும் #HMPV வைரஸ் தொற்று உறுதி!

சீனாவில் தற்போது அதிகம் பரவி வரும் HMPV வைரஸ், தற்போது இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் 8 மாத குழந்தைக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவும் கொரோனா போலவே, மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும்.

இருப்பினும், கொரோனா போல இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்றும், மழைக்கால, குளிர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு போன்றதுதான் HMPV வைரஸ் என்று சீன அதிகாரிகள், உலக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

Exit mobile version