Home Uncategorized வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நிறைவு

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நிறைவு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

ஆண் வாக்காளர்கள்: 3.11 கோடி பெண் வாக்காளர்கள்: 3.24 கோடி

3-ம் பாலின வாக்காளர்கள்: 9,120 பேர்

அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர்

குறைந்தபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில் 1,76,505 வாக்காளர்கள் உள்ளனர்

வாக்கு விபரங்களை சரிபார்க்க: https://erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx

Exit mobile version