2024 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில்(Q2) இந்திய GDP-யின் வளர்ச்சி 5.4% ஆக குறைவு;
இது ரிசர்வ் வங்கி கூறிய 7% கணிப்பை விட மிக குறைவாகும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 2024-25 நிதியாண்டின் 2-வது காலாண்டில்(Q2) பதிவு
இதற்கு முந்தைய காலாண்டின்(Q1) வளர்ச்சி 6.7%-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது – தேசிய புள்ளியியல் அலுவலகம்
