Home Uncategorized தந்தை மறைவு-சமந்தா இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட்

தந்தை மறைவு-சமந்தா இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட்

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

தனது தந்தையின் மரணம் குறித்து நடிகை சமந்தா சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்ட நிலையில், அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வாராய்ங்க தெலுங்கு – ஆங்கிலோ இந்தியனான ஜோசப் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.

அது குறித்து சமந்தா ‘Until we meet again Dad’ என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு “மீண்டும் நாம் சந்திக்கும் வரை என்னுடைய இதயம் உடைந்திருக்கும் அப்பா” என மனமுடைந்து பதிவிட்டுள்ளார்

Exit mobile version