Wednesday, March 18, 2026
HomeUncategorizedஇந்தியன் 2 டிரைலர் வெளியானது

இந்தியன் 2 டிரைலர் வெளியானது

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த ஆவலுடன் உருவாகி வருகின்ற ‘இந்தியன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் கமல்ஹாசன் மேல் மிகுந்த நம்பிக்கையுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோர் நடத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments