HomeUncategorizedஇந்தியர்களை சகோதரர்களாக பார்க்கிறோம்

இந்தியர்களை சகோதரர்களாக பார்க்கிறோம்

இந்தியர்களை சகோதரர்களாக பார்க்கிறோம் இந்தியர்களை சகோதரர்களாகவே கருதுகிறோம் என்று மாலத்தீவின் பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பட்டாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையில், மோடி குறித்து அமைச்சர்கள் விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்தியர்களின் வருகை ரத்தால் மாலத்தீவு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களை வாடிக்கையாளர்களாக பார்க்கவில்லை. சகோதர்களாகவே பார்க்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments