Uncategorized இரட்டை இலை சின்னம் -தேர்தல் ஆணையம் நோட்டீஸ் March 11, 2024 FacebookTwitterPinterestWhatsApp அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என சூரியமூர்த்தி என்பவர் மனு சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் 25ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது சூரியமூர்த்தி மனுவுக்கு பதில் அளிக்குமாறு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்