வரும் 15ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி, வருகிற 15ஆம் தேதி தமிழகம் வருகிறார் வரும் 15ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
பிரதமர் கூட்டணியை விரைந்து முடித்துசேலத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், ஓ.பி.எஸ்., பிரேமலதா விஜய்காந்த், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்களை பேச வைக்க பா.ஜ.க. முடிவு சேலத்தில்.
எடப்பாடியாருக்கு செக் வைக்கபோகிறார் அண்ணாமலை என்ற தகவல்கள் வருகிறது.
