Home Uncategorized இரு நாட்களாக நிலவி வந்த கூட்ட நெரிசல் குறைந்தது – பக்தர்கள் எளிதாக தரிசனம்

இரு நாட்களாக நிலவி வந்த கூட்ட நெரிசல் குறைந்தது – பக்தர்கள் எளிதாக தரிசனம்

சபரிமலையில் கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டி இருந்தது. இன்று கூட்டம் இல்லாததால் ஒரு மணி நேரத்திலேயே தரிசனம் செய்து கொள்ள முடிகிறது. இன்று காலை சுவாமி தரிசனம் செய்வதற்காக 35 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

Exit mobile version