Wednesday, April 22, 2026
HomeUncategorizedஇருமடங்காக உயர்ந்த தக்காளி விலை

இருமடங்காக உயர்ந்த தக்காளி விலை

சென்னையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்தவாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.85-க்கு விற்பனையாகிறது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments