மத்திய இடைக்கால பட்ஜெட் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.
புதிய தொழில் தொடங்குவதற்கான பொன்னான வாய்ப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்று இருக்கிறது.
பெண்கள், ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய பட்ஜெட்” – இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
