Home Uncategorized இடைநின்ற சிறுபான்மையின மாணவர்களின் சதவீதம் -மத்திய அரசு வெளியிட்ட தகவல்

இடைநின்ற சிறுபான்மையின மாணவர்களின் சதவீதம் -மத்திய அரசு வெளியிட்ட தகவல்

இந்தியாவில் 2021-22 கல்வியாண்டில் பள்ளிகளில் இடைநின்ற சிறுபான்மையின மாணவர்களின் சதவீதம் – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவல்

ஆரம்பநிலை கல்வியில் இடைநின்ற சிறுபான்மையின மாணவர்களின் சதவீதம்:
இந்தியாவின் சராசரி – 10.5%
தமிழ்நாடு – 0.1%

இடைநிலை:
இந்தியாவின் சராசரி – 13%
தமிழ்நாடு – 0%

உயர்நிலை:
இந்தியாவின் சராசரி – 24.4%
தமிழ்நாடு – 5.8%

Exit mobile version