Home Uncategorized உடல்நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு? W.H.O. எச்சரிக்கை

உடல்நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு? W.H.O. எச்சரிக்கை

7 வகை உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்கா விட்டால் உடல்நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று W.H.O. தெரிவித்துள்ளது.

அதாவது, சர்க்கரை, வறுக்கப்பட்ட உணவுகள், பாஸ்தா- பிரட், காபி, உப்பு, உருளை சிப்ஸ், பன்றி இறைச்சியை தவிர்க்க வேண்டுமென்று W.H.O. கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்த உணவுகளை தவிர்க்கவில்லை எனில், உடல் பருமன், புற்றுநோய், இதய நோய், ஜீரண பிரச்னை போன்றவை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.!

Exit mobile version