Home Uncategorized இது சனாதன யாத்திரை இல்லை

இது சனாதன யாத்திரை இல்லை

நாலரை ஆண்டுகளாக வரவேண்டும் என முடிவு செய்திருந்தேன். அதனால் தற்போது பயணத்தை தொடங்கி இருக்கிறேன்.

விஜய் அரசியல் கட்சி துவங்கியிருப்பது ஏற்கனவே ட்வீட் செய்து விட்டேன் நாட்டிற்கு எது நல்லதோ நாட்டிற்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் சரிதான் –

திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசனத்திற்கு செல்லும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேட்டி

Exit mobile version