Home Uncategorized கோவையில் 3 கி.மீ தூரத்திற்கு டபுள் டக்கர் மேம்பாலம்

கோவையில் 3 கி.மீ தூரத்திற்கு டபுள் டக்கர் மேம்பாலம்

கோவையில் 3 கி.மீ தூரத்திற்கு டபுள் டக்கர் மேம்பாலம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோல்ட்வின்ஸ் முதல் லீ மெரிடியன் ஹோட்டல் வரை இப்பாலம் அமையவுள்ளது.

மேல் தளத்தில் மெட்ரோ ரயிலும், கீழ் தளத்தில் வாகன போக்குவரத்தும் செல்ல ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

Exit mobile version