முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக தொடங்கியது. அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விழா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.முன்னதாக மேடையில் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை எடப்பாடி துவக்கி வைத்தார்.
