பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்த மகாராஜா திரைப்படம், ஓடிடி-ல் வெளியான பிறகு அதிகப்படியானவர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் படைத்து பான் இந்தியா திரைப்படமாக உருமாறியது.
அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் மகாராஜா திரைப்படமானது சீனாவில் 40,000 திரைகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
