சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்முகன ராவ் ஆகியோர் மீது அரசு விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை.
கடந்த சனிக்கிழமை 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழக அரசிடம் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசமி சமர்ப்பித்த நிலையில் – சட்ட வல்லுனர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள அரசு முடிவு.
