ஜெயலலிதா பெயரில் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டதால் அதை அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கின்றனர்; இது கண்டனத்திற்குரியது- எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதா பல்கலை. இயங்கக் கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்க முயற்சிக்கின்றனர்.
புதிதாக மதுரையில் ஆரம்பிக்கும் நூலகத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால், ஏற்கனவே துவங்கப்பட்ட பல்கலைகழகத்தை நிதி இல்லை என வேறு பல்கலைகழகத்துடன் இணைப்பது சரியா?
நூலகம் அமைக்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?- எடப்பாடி பழனிசாமி.

